Yutham Seivaar Lyrics Song Chords PPT - யுத்தம் செய்வார்

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
குறித்த காலத்தில் நன்மை செய்வார்-2
அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுவார்
அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிப்பார்
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2

யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-4

இழந்த யாவையும் பெற்றுக்கொள்ள
சிறையிருப்பை அவர் மாற்றிவிட-2
சத்துரு முன்பாக தலை உயர்த்த
எந்தன் எல்லைகளில் நான் ஜெயம் எடுக்க
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2

யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-2

சிந்தைக்கெட்டாத காரியங்களை
சேனையின் கர்த்தர் செய்து முடிப்பார்-2
தளர்ந்த கைகளை திடப்படுத்தி
தரிசனம் தந்தவர் தினம் நடத்தி
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2

யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-2-கர்த்தர்

Yutham Seivaar lyrics songs, Yutham Seivaar song lyrics , Yutham Seivaar Lyrics Song Chords PPT -யுத்தம் செய்வார், Benny Joshua

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create