Devenae Neer Pothum Lyrics Song Chords PPT - தேவனே நீர் போதும்

தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும்
உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால்
எந்தன் உள்ளம் தாங்காதையா
தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும்

தேவாலயத்தை மூடினீரே
உந்தன் வஸ்திர தொங்கலால்
எங்கள் சபையை மூடிடுமே
மேலான உந்தன் மகிமையால்

தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும் - 2

தோட்டத்தின் நடுவில் உலாவினீரே
எங்கள் நடுவே உலாவிடுமே
ஆதி உறவை மீண்டும் உணர
நேசர் மகன் என்று அணைத்திடுமே

தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும்
உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால்
எந்தன் உள்ளம் தாங்காதையா
தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும்

தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும் - 2

Devenae Neer Pothum lyrics songs, Devenae Neer Pothum song lyrics, Devenae Neer Pothum Lyrics Song Chords PPT - தேவனே நீர் போதும், J VIBIN BALAN | BRO WESLEY MAXWELL

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create