Yesu pothumenakku Lyrics Song Chords PPT - இயேசு போதுமெனக்கு

இயேசு போதுமெனக்கு
அழியும் உலகினிலே
வேறு ஒன்றும் நாடேன்
இயேசு போதுமெனக்கு

1. கண்கள் காணும் பூமியிலே
யாவும் நிலைப்பதில்லை
அழிய ஒன்று தருவார் என்று
இயேசுவை நாடுவேன்

2. உடுப்பும் மாறும் நட்பு மறையும்
உறவும் நிலைப்பதில்லை
மாற ஒன்று நிலைப்பதுண்டு
பெற்றுக்கொள்ள வந்தேன்

3. காடும் வீடும் சீரும் சிறப்பும்
கூட வருவதில்லை
ஒன்றே ஒன்று வருவதுண்டு
இயேசுவின் அன்பு

Yesu pothumenakku , Yesu pothumenakku lyrics songs, Yesu pothumenakku song lyrics, Yesu pothumenakku Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create