Unnadhamaanavarin Lyrics Song Chords PPT - உன்னதமானவரின் உயர் மறைவில்

உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே - 2
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் - 2

1.தகப்பன் தன் குழந்தைகளை தூக்கி சுமக்குமாம் போல் - 2
வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் - 2
- உன்னதமானவரின்

2.அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு - 2
நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் - 2
- உன்னதமானவரின்

Unnadhamaanavarin lyrics songs, Unnadhamaanavarin song lyrics, Unnadhamaanavarin Lyrics Song Chords PPT - உன்னதமானவரின் உயர் மறைவில், ANITA KINGSLY | STEPHEN J RENSWICK

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create