உங்க முகத்தை பார்க்கையில்
இயேசையா -என் துன்பமெல்லாம்
பறந்தோடிப் போகுதே -2
1. தாயாக வந்தவரே
தூக்கி என்னை சுமந்தவரே
தள்ளாடும் வேளையிலே
கைப்பிடித்து தாங்கினீரே
சேயாக என்னை எடுத்து
சேற்றினின்று கழுவினீரே
சாத்தானின் சதி வலையில்
சிக்காமலே காத்தவரே
உம் அன்புதான் எனக்குப் போதுமே
உம் சமுகமே எனது ஏக்கமே -2
2. உலகம் வெறுக்கையிலே
ஓடி வந்து அணைத்தவரே
உம்மோடே மார்பினிலே
அன்புடனே சேர்த்தவரே
உறக்கம் இல்லாமலே
ராப்பகலாய் காப்பவரே
உம் பாதம் பணிவதிலே
Unga Mugathai lyrics songs, Unga Mugathai song lyrics, Unga Mugathai Lyrics Song Chords PPT - உங்க முகத்தை பார்க்கையில்
true
true