உம்மை நான் காண வாஞ்சிக்கிறேன்
என் இயேசுவே உம் நேச முகம்
என்றும் என் ஆனந்தம் -2
என் நினைவெல்லாம் ஆள்பவரே
என் இதயத்தின் நாயகனே -2
என் இயேசுவே என்றும்
நான் உன் சொந்தம்
என் ஜீவனே என் பிரியமே
என் இன்ப லீலி புஷ்பமே-2
. உம் நேசம் என்மேல் கொடியாய்
பறக்கிறதே மணவாளனே (என் இயேசுவே)
நான் உம் சொந்தம் (நீர் என் தஞ்சம்)
என் தேடல் என்றும் நீர் தானே
என் வாழ்க்கையின் அர்த்தம் நீர் தானே
என் ஒளஷதமே நீரே என் பொக்கிஷம்
உம் நேசம் எந்தன் உயிரோடு கலந்ததனால்
என் நேசரே நான் உம் சொந்தம்
(என் இயேசுவே நீர் என் சொந்தம்)
என் உலகம் என்றும் நீர் தானே
என் உயிர்ப்பும் என்றும் நீர் தானே
என் மகிழ்ச்சி என்றும் நீர்தானே என் ஆதாரம் என்றும் நீர்தானே
என் இயேசுவே என்றும் நான் உம் சொந்தம்
ஹாலேலூயா ஹாலேலூயா (4)
3. என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
என் நேசர் வெள்ளைப்போல செண்டு
என் நீதி திராட்சை பூங்கொத்து
என் நேசர் என்றென்றும் இனிமை-2
I love you Lord, I love you Lord (2)
Ummai Nana Kaana Vanchikiraen lyrics songs,Ummai Nana Kaana Vanchikiraen song lyrics, Ummai Nana Kaana Vanchikiraen Lyrics Song Chords PPT - உம்மை நான் காண வாஞ்சிக்கிறேன்
TRUE
TRUE