உலகம் தோன்றுமுன்னே
நான் உமக்குள் தோன்றினேனே
உமக்கு பிள்ளையாக தானாய்யா
உலகத்தில தொலஞ்சி
ஒதுங்கி கிடந்த என்ன
தேடி வந்த தெய்வம் நீங்கய்யா
எந்த நன்மையை என்னில் கண்டீங்க
என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2
உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா
உங்க அன்புக்கு நான்
தகுதி தானோயா
பாவமானனே என் பாவம் போக்கிட
சாபமானீர் சாபம் நீக்கிட
நான் பாவியாக இருந்த போதே
நீர் எனக்காய் மரித்தத்தாலே
உந்தன் அன்பு விளங்க செய்தீங்க
அடிக்கப்பட்டீரே எனக்காய்
நொறுக்கப்பட்டீரே
அழகு இழந்து மறக்கப்பட்டீரே
எனக்கு சமாதானம் தர
உண்டு பண்ணும் ஆக்கினையை
உங்க மீது ஏற்றுக் கொண்டீரே
Ulagam Thondrum Munbe lyrics songs, Ulagam Thondrum Munbe song lyrics, Ulagam Thondrum Munbe Lyrics Song Chords PPT -உலகம் தோன்றுமுன்னே , tamil christian songs lyrics
true
true