துதிப்பேன் உம்மை
துதிப்பேன்பணிந்து
குனிந்து பாதம் வீழ்ந்து
உம்மை ஆராதிப்பேன்
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்தீரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே
உளையான சேற்றினின்று
உம் கரத்தாலே தூக்கினீர்
உதவாத என்னையும் உபயோகித்தீர்
வறண்ட என் வாழ்வினை
உம் வார்த்தையால் மாற்றினீர்
உடைந்த என்னையும் உருவாக்கினீர்
பெலனற்ற நேரத்தில் உம்
கிருபை பெலன்னாதே
தடுமாறும் போதெல்லாம் தாங்கினீரே
Thuthippen ,Thuthippen lyrics songs, Thuthippen song lyrics, Thuthippen Lyrics Song Chords PPT - துதிப்பேன் , Eva. Jeeva
true
true