தீங்கை காணாதிருப்பாய்
என் மகனே என் மகளே - இனி
தீங்கை காணாதிருப்பாய்
அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு - உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும்
தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே
பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம்இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்
எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார்
Theengai Kaanathirupaai - தீங்கை காணாதிருப்பாய் - Jesus Redeems Promise Song 2022, Theengai Kaanathirupaai ini Theengai Kaanathirupaai songs lyrics. Theengai Kaanathirupaai ini Theengai Kaanathirupaai songs lyrics chords PPT
Theengai Kaanathirupaai - தீங்கை காணாதிருப்பாய் - Jesus Redeems Promise Song 2022, new year song 2022 Theengai Kaanathirupaai ini Theengai Kaanathirupaai songs lyrics. Theengai Kaanathirupaai ini Theengai Kaanathirupaai songs lyrics chords PPT