Thaveedhin Thiravukolai Udaiyavarae Lyrics Song Chords PPT - தாவீதின் திறவுகோலை உடையவரே

தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்வபரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசலானீர் – 2

நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான பலியானீரே – 4

1. தைரியமாக கிருபாசனத்தண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் – 2
உம் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் – 2 – நன்றி

2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவேன் – 2
இரத்ததினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – 2

நன்றி நன்றி இயேசு ராஜா ஆட்டுக்குட்டியானவரே – 4

Thaveedhin Thiravukolai Udaiyavarae lyrics songs, Thaveedhin Thiravukolai Udaiyavarae song lyrics, Thaveedhin Thiravukolai Udaiyavarae Lyrics Song Chords PPT -தாவீதின் திறவுகோலை உடையவரே

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create