தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்
பெயர் புகழும்
நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானதல்ல
முக்கியம் அல்லவே
பலிகளை பார்கிழும்
கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை
எளிய ஊராய் இருந்த
பெத்தலேகம் இல் இருந்து
எழும்பின யூத சிங்கமே
எளியவளாய் இருந்த
மரியின் கருவில் இருந்து
உதிர்த்து ஜீவ வார்த்தையே மானிடநானார்
மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்
சொந்தப் பிள்ளை என்றும்
பாறாமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்
அவரோடு கூட
அனைத்தும் நமக்கு அளிப்பார்
கடைசி நாள் வரைக்கும்
பாவம் ஆனார் பரிசுத்தர் இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்
தந்தானே நானே நானே நானே நானே நானே நானே
உயிரங்களில் தானே நானே நானே நானே நானே
தந்தானே நானே நானே நானே
thangamum dhubavargamum songs, Benny Joshua, thangamum dhubavargamum songs ppt chord lyrics,thangamum dhubavargamum benny Joshua, tamil christmas song