தகப்பனே நல்ல தகப்பனே
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே
குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்திறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்திறீங்க
நன்றி உமக்கே நன்றி
எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க
நன்றி உமக்கே நன்றி
தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க
நன்றி உமக்கே நன்றி
Thagappanae Nalla Thagappanae songs lyrics chords ppt – தகப்பனே நல்ல தகப்பனே benny joshua songs lyrics thagappanae