Singaasanaththil Veettirukkum Engal Lyrics Song Chords PPT - சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
எங்கள் தேவன் நீரே பரிசுத்தரே
பரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரே
எல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே

என் ஆவியோடும் உண்மையோடும்
உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் கீழே அமர்ந்திருந்து
என்றும் ஆராதிப்பேன்-2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2-என் ஆவியோடும்

ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும்
சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரே
அகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர்
எல்லா நாமத்திற்கும் பாத்திரரே-என் ஆவியோடும்

Singaasanaththil Veettirukkum Engal lyrics songs, Singaasanaththil Veettirukkum Engal song lyrics , Singaasanaththil Veettirukkum Engal Lyrics Song Chords PPT - சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create