Petru kolla vaanga Lyrics Song Chords PPT - பெற்று கொள்ள வாங்க

பெற்று கொள்ள வாங்க
பெற்று கொள்ள வாங்க
தேவ ஆவியின் அபிஷகத்தை
பெற்று கொள்ள வாங்க
பெற்று கொள்ள வாங்க
தேவ ஆவியின் வல்லமையை

1.உன்னதமானவர் அபிஷேகம் வேண்டுமா
உயர்ந்த தேவனின் அபிஷேகம் வேண்டுமா

2.மன்னா பொழிந்தவரின் அபிஷேகம் வேண்டுமா
கன்மலையானவரின் அபிஷேகம் வேண்டுமா

3.கைவிடா தேவனின் அபிஷேகம் வேண்டுமா
கண்ணீரை துடைப்பவரின் அபிஷேகம் வேண்டுமா

4.உயிர்த்தெழுந்த தேவனின் அபிஷேகம் வேண்டுமா
உன்னை அனலாக்க அபிஷேகம் வேண்டுமா

Petru kolla vaanga Lyrics Song Chords PPT, பெற்று கொள்ள வாங்க, Petru kolla vaanga song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj, Petru kolla vaanga song, Petru kolla vaanga Song Lyrics

Download PPT

petru kolla vanga
petru kolla vanga
dheva aaviyin abishegathai
petru kolla vanga
petru kolla vanga
dheva aaviyin vallamai

1.unnathamanavar abishegam venduma
uyarntha dhevanin abishegam venduma

2. manna pozhinthavarin abishegam venduma
kanmalayanavarn abhishegam venduma

3.kaivida dhevanin abishegam venduma
kannerrai thudaipavarin abhishegam venduma

4.uyirtheluntha dhevnin abhishegam venduma
unnai analaakka abhishegam venduma

petru kolla vanga
பெற்று கொள்ள வாங்க
petru kolla vanga
பெற்று கொள்ள வாங்க
dheva aaviyin abishegathai
தேவ ஆவியின் அபிஷகத்தை
petru kolla vanga
பெற்று கொள்ள வாங்க
petru kolla vanga
பெற்று கொள்ள வாங்க
dheva aaviyin vallamai
தேவ ஆவியின் வல்லமையை

11.unnathamanavar abishegam venduma
.உன்னதமானவர் அபிஷேகம் வேண்டுமா
uyarntha dhevanin abishegam venduma
உயர்ந்த தேவனின் அபிஷேகம் வேண்டுமா

2. manna pozhinthavarin abishegam venduma
.மன்னா பொழிந்தவரின் அபிஷேகம் வேண்டுமா
kanmalayanavarn abhishegam venduma
கன்மலையானவரின் அபிஷேகம் வேண்டுமா

3..kaivida dhevanin abishegam venduma
கைவிடா தேவனின் அபிஷேகம் வேண்டுமா
kannerrai thudaipavarin abhishegam venduma
கண்ணீரை துடைப்பவரின் அபிஷேகம் வேண்டுமா

44.uyirtheluntha dhevnin abhishegam venduma
.உயிர்த்தெழுந்த தேவனின் அபிஷேகம் வேண்டுமா
unnai analaakka abhishegam venduma
உன்னை அனலாக்க அபிஷேகம் வேண்டுமா

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create