Perum Kaatru Lyrics Song Chords PPT- பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்

பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர்
மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன்

நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்..
உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா

நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே
உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே

நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர்
நான் போகும் பாதை எங்கிலும் என் கூட வருபவர் நீர்

Perum Kaatru Song Lyrics Chords PPT, Bro .Jerushan Amos & Hensaleta Dorry ,பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர், Perum Kaatru Lyrics , Perum Kaatru Song Lyrics

Download PPT

Perungkaattrukkum Kadum Veyilukkum
Ennai Thappuvikkindreer
Maaraadhavar Magimai Niraindhavarae
Ummai Thudhikkindraen – 2

1. Neer Sarva Vallavar
Sarva Ganaththirkkum Paaththirar – 2
Um Vaarththaiyaal Ennaalumae
Ellaamae Aagum lyya – 2

2. Neer Unnandhangalilae
Ennai Utkaara Seibavarae – 2
Um Saettaigalin Nizhalilae
Ennai Thanga Seibavarae – 2

3. Neer Enmael Kannai Vaiththu
Aalosanai Solbavar Neer – 2
Naan Pogum Paadhai Engilum
En Kooda Varubavar Neer – 2

பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர்
Perungkaattrukkum Kadum Veyilukkum Ennai Thappuvikkindreer
மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன்
Maaraadhavar Magimai Niraindhavarae Ummai Thudhikkindraen – 2

நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்..
Neer Sarva Vallavar Sarva Ganaththirkkum Paaththirar –
உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா
um Vaarththaiyaal Ennaalumae Ellaamae Aagum lyya – 2
நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே
2. Neer Unnandhangalilae Ennai Utkaara Seibavarae – 2
உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே
Um Saettaigalin Nizhalilae Ennai Thanga Seibavarae – 2
நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர்
3. Nee r Enmael Kannai Vaiththu Aalosanai Solbavar Neer – 2
நான் போகும் பாதை எங்கிலும் என் கூட வருபவர் நீர்
Naan Pogum Paadhai Engilum En Kooda Varubavar Neer – 2

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create