Nallavarae Unthan kirupai Lyrics Song Chords PPT - நல்லவரே உந்தன் கிருபை

நல்லவரே உந்தன் கிருபை
என்றென்றும் உள்ளது

தேசங்கள் ஜனங்கள் யாவருமாய்
தலைமுறை தலைமுறையாய்

உம்மை ஆராதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்போம்
என்றுமே

நல்லவர் என்றுமே
என்றுமே நீர் நல்லவர்
நல்லவர் என்றுமே
என்றுமே நீர் நல்லவர் – 2

nallavarae unthan kirupai lyrics songs, nallavarae unthan kirupai song lyrics, Nallavarae Unthan kirupai Lyrics Song Chords PPT - நல்லவரே உந்தன் கிருபை

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create