Nalla Meippar Lyrics Song Chords PPT - என்னை காக்கும் நல்ல மேய்ப்பர்

என்னை காக்கும் நல்ல மேய்ப்பர்
எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே
நான் காண ஏங்கும் அழகும் நீரே
என் ஜீவன் தந்த நித்யரே-2

இயேசுவே இயேசுவே-4

தாயின் கருவில் என்னை கண்டு
என் கரம் பிடித்துக்கொண்டீர்
என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து
உம்மோடு இணைத்து விட்டீர்-2-இயேசுவே

பாவத்தின் விளிம்பில் இருந்த என்னை
உம் இரத்தம் மீட்டதே
சிலுவை நிழலின் வல்லமை
புது ஜீவன் தந்ததே-2

இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் இரட்சகரே
இயேசுவே என் மேய்ப்பரே
இயேசுவே...- என்னை காக்கும்

Nalla Meippar lyrics songs, Nalla Meippar song lyrics, Nalla Meippar Lyrics Song Chords PPT - என்னை காக்கும் நல்ல மேய்ப்பர், Benny Joshua

Download PPT

Ennai Kakkum Nalla Meippar
Enthan Vaazhvin Velichcham Neerae
Naan Kaana Yengum Azhagum Neerae
En Jeevan Thantha Nithyarae-2

Yesuvae Yesuvae-4

Thaayin Karuvil Ennai Kandu
En Karam Pidiththukkondeer
Ennai Ullankaiyil Varaintheduththu
Ummodu Inaiththuvitteer-2-Yesuvae

Paavaththin Vilimbil Iruntha Ennai
Um Raththam Meettathae
Siluvai Nizhalin Vallamai
Puthu Jeevan Thanthathae

Yesuvae En Jeevanae
Yesuvae En Ratchakarae
Yesuvae En Meipparae
Yesuvae -Ennai Kakkum

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create