Naanum En Veetarumo Song Lyrics PPT

நானும் என் வீட்டாருமோ
உம்மை துதித்து மகிழ்ந்து பாடி போற்றுவோம்

உன்னத தேவனே எங்கள் அடைக்கலமானீரே
உயர்ந்த கன்மலையே உம்மைப் போல யாருண்டு

எங்கள் அக்கிரமங்களை மன்னித்தீர் நோய்கள் எல்லாம் குணமாக்கினீர் அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டீரே
இளந்தென்றல் புயல் காற்றாய் என்மேல் அடித்த போதும்
நீர் என்னை கைவிடவே இல்லையே

மலைகளும் விட்டு விலகலாம் பர்வதமும் நிலை மாறலாம் உங்க கரமே கைவிடவே இல்லையே -2
அக்கினியோ கடும் புயலோ மோதி அடிக்கும் கடல் அலையோ
நீர் என்னை விட்டு விலகவே இல்லையே

Naanum En Veetarumo Song Lyrics songs lyrics, Naanum En Veetarumo Song Lyrics Song Lyrics Chords PPT, Asborn Sam, Naanum En Veetarumo Song Lyrics Lyrics, paralogathil Song Lyrics Naanum En Veetarumo Song Lyrics Song Lyrics Chords PPT, Asborn Sam ,Naanum En Veetarumo Song Lyrics , Naanum En Veetarumo Song Lyrics Lyrics, Naanum En Song Lyrics Song Lyrics

Download PPT

Naanum En Veetarumo
Ummai Thuthithu Magilnthu Paadi Pottruvom – 2

Unnatha Devanae Engal Adaikalamaneerae
Uyarntha Kanmalaiyae Ummai Pola Yarundu – 2

Engal Akkiramangalai Manniththeer Noikalai Ellaam Kunamaakkineer
Alivukku Vilakki Meettu Kondeerae – 2
Elanthentral Puyal Kaattraai
En Mael Adiththa Pothum
Neer Ennai Kaividavae Illaiyae – 2

Malaikalum Vittu Vilagalaam Parvathamum Nilai Maaralaam Unga Karamae
Kaividavae Illaiyae – 2
Akkiniyo Kadum Puyalo Mothi Adikkum Kadal Alaiyo
Neer Ennai Vittu Vilagave Illaiyae – 2

நானும் என் வீட்டாருமோ
Naanum En Veetarumo
உம்மை துதித்து மகிழ்ந்து பாடி போற்றுவோம்
Ummai Thuthithu Magilnthu
Paadi Pottruvom – 2

உன்னத தேவனே எங்கள் அடைக்கலமானீரே
Unnatha Devanae Engal Adaikalamaneerae
உயர்ந்த கன்மலையே உம்மைப் போல யாருண்டு
Uyarntha Kanmalaiyae Ummai Pola Yarundu – 2
எங்கள் அக்கிரமங்களை மன்னித்தீர் நோய்கள் எல்லாம் குணமாக்கினீர்
Engal Akkiramangalai Manniththeer Noikalai Ellaam Kunamaakkineer
அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டீரே
Alivukku Vilakki Meettu Kondeerae – 2
இளந்தென்றல் புயல் காற்றாய் என்மேல் அடித்த போதும்
Elanthentral Puyal Kaattraai En Mael Adiththa Pothum
நீர் என்னை கைவிடவே இல்லையே
Neer Ennai Kaividavae Illaiyae – 2

மலைகளும் விட்டு விலகலாம் பர்வதமும் நிலை மாறலாம் உங்க கரமே
Malaikalum Vittu Vilagalaam Parvathamum Nilai Maaralaam Unga Karamae
கைவிடவே இல்லையே -2
Kaividavae Illaiyae – 2
அக்கினியோ கடும் புயலோ மோதி அடிக்கும் கடல் அலையோ
Akkiniyo Kadum Puyalo Mothi Adikkum Kadal Alaiyo
நீர் என்னை விட்டு விலகவே இல்லையே
Neer Ennai Vittu Vilagave Illaiyae – 2

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create