Naan Visuvasikum Devan Lyrics Song Chords PPT - நான் விசுவாசிக்கும் தேவன்

நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன்
ஏசு என்னை நடத்திடுவார்

எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் தேவன் அவரே

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் எனது தேவன்

கண்ணீரின் பாதையை
நீருற்றாய் மாற்றித் தருவார்

என் எதிர்காலம் யாவையும்
ஏசு ராஜா பார்த்துக் கொள்வார்

Naan Visuvasikum Devan lyrics songs, Naan Visuvasikum Devan song lyrics, Naan Visuvasikum Devan Lyrics Song Chords PPT - நான் விசுவாசிக்கும் தேவன்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create