Naan Ummidathil Lyrics Song Chords PPT - நான் உயிரோடிருக்குமட்டும்

நான் உயிரோடிருக்குமட்டும்
என் இயேசுவை பாடிடுவேன் -2
நான் உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணிடுவேன் -2

1.மீட்ட உள்ளங்கையில் என்னை வரைந்தார்
என் உருவம் இன்னதென்று அறிவார்-2
உறவு பிரிந்தாலும் உலகம் வெறுத்தாலும்
உன்னதர் தாங்குவார் -2

2. சிலுவைக்கருகில் என்னை அழைத்தார்
சிந்தும் இரத்தத்தாலே பாவம் தொலைத்தார்
சிரசில் முள்முடி சுமந்து தீர்த்து எந்தன்
சிறைகளை மாற்றினார்

3. மேகக் கூட்டத்தினில் வருவார் - தம்
மார்பில் அணைத்துக் கொண்டு செல்வார்
மறுகரையில் மணவாளன் இயேசுவோடு
மகிழ்வுடன் வாழுவேன்

Naan Ummidathil lyrics songs, Naan Ummidathil song lyrics, Naan Ummidathil Lyrics Song Chords PPT - நான் உயிரோடிருக்குமட்டும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create