Thayin vayitril thondrinal naal muthal Lyrics Song Chords PPT- தாயின் வயிற்றில் Maravean

Thayin vayitril thondrinal naal muthal
தாயின் வயிற்றில்
தோன்றின நாள் முதல்
என்னை ஏந்தி சுமந்து
காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில்
என்னை வரைந்து
உன்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர்

மறவேன் மறவேன்
நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன்,
என் முழு இதயத்தோடு
என் கர்த்தர் நல்லவர்,
மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும்
நல் தகப்பனவர்

வெள்ளம் போல் சத்ரு
எதிர்த்து வந்தாலும்
( தேவ )ஆவியானவர்
எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி
செய்த நேசரே
இனியும் உதவி
செய்ய வல்லவரே

பகைஞர் எதிரே
எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த
சர்வ வல்லவரே
எண்ணையால்
என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி
வழிய செய்கிகின்றீர்

Thayin vayitril thondrinal naal muthal, Thayin vayitril thondrinal naal muthal Lyrics, Maravean Song Lyrics Chords PPT, Bro Albert solomon ,Robert solomon, தாயின் வயிற்றில் , Maravean Lyrics , Maravean Song Lyrics Chords PPT

Download PPT

Thayin vayitril thondrinal naal muthal Lyrics
Ennai Yaendhi Sumandhu Kaattha Dhevanae
Um Ullangkaigalil Ennai Varaindhu
Undhan Kanmani Polennai Kaakkindreer (2)

Chorus

Maravaen Maravaen Neer Seidha Nanmaigal
Thudhippaen Thudhippaen En Muzhu Idhayatthodu (2)
En Kartthar Nallavar Miga Miga Nallavar
Ennai Visarikkum Nal Thagappanavar (2)

2. Vellam Pol Sathru Edhirtthu Vandhaalum
(Dheva) Aaviyaanavar Enakkaay Kodiyaettruveer
Idhuvarai Udhavi Seidha Nesarae
Iniyum Udhavi Seiya Vallavarae (2)

3. Pagainyar Edhirae Enakku Or Pandhi
Aayattham Seidha Sarva Vallavarae
Yennaiyaal Ennai Abishaegam Seidhu
En Paatthiram Nirambi Vazhiya Seigindreer (2

தாயின் வயிற்றில்தோன்றின நாள் முதல்
Thayin vayitril thondrinal naal muthal Lyrics
என்னை ஏந்தி சுமந்துகாத்த தேவனே
Ennai Yaendhi Sumandhu Kaattha Dhevanae
உம் உள்ளங்கைகளில்என்னை வரைந்து
Um Ullangkaigalil Ennai Varaindhu
உன்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர்
Undhan Kanmani Polennai Kaakkindreer (2)

மறவேன் மறவேன்நீர் செய்த நன்மைகள்
Maravaen Maravaen Neer Seidha Nanmaigal
துதிப்பேன் துதிப்பேன்,என் முழு இதயத்தோடு
Thudhippaen Thudhippaen En Muzhu Idhayatthodu (2)
En Kartthar Nallavar Miga Miga Nallavar
என் கர்த்தர் நல்லவர்,மிக மிக நல்லவர்
En Kartthar Nallavar Miga Miga Nallavar
என்னை விசாரிக்கும்நல் தகப்பனவர்
Ennai Visarikkum Nal Thagappanavar (2)
வெள்ளம் போல் சத்ருஎதிர்த்து வந்தாலும்
Vellam Pol Sathru Edhirtthu Vandhaalum
( தேவ )ஆவியானவர்எனக்காய் கொடியேற்றுவீர்
(Dheva) Aaviyaanavar Enakkaay Kodiyaettruveer
இதுவரை உதவிசெய்த நேசரே
Idhuvarai Udhavi Seidha Nesarae
இனியும் உதவிசெய்ய வல்லவரே
Iniyum Udhavi Seiya Vallavarae (2)
பகைஞர் எதிரேஎனக்கு ஓர் பந்தி
. Pagainyar Edhirae Enakku Or Pandhi
ஆயத்தம் செய்தசர்வ வல்லவரே
Aayattham Seidha Sarva Vallavarae
எண்ணையால்என்னை அபிஷேகம் செய்து
Yennaiyaal Ennai Abishaegam Seidhu
என் பாத்திரம் நிரம்பிவழிய செய்கிகின்றீர்
En Paatthiram Nirambi Vazhiya Seigindreer (2

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create