மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை
உங்க கரத்திலே தங்கி மகிழுவேன் உங்க நிழலிலே மறைந்து கொள்கிறேன் என் ராஜாவே.
1.குழியில் விழுந்த போதும் கூட இருக்கின்றீர் பழியில் விழுந்த போதும் பாதுகாக்கின்றீர்
உங்க ஞானத்தால் என்னை மூடினீர் என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை
2.ஆடு மேய்த்த
போதும் அருகில் இருக்கின்றீர் அரசன் எதிர்த்த போதும் பாதுகாக்கின்றீர்
அபிஷேகத்தால் என்னை மூடினீர் என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
3.சிங்க கெபியில் இருந்தும் சேதம் இல்லையே
யூத சிங்கம் அருகில் பயமும் இல்லை
ஜெப மேகத்தால் என்னை மூடினீர் என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
Malaigal vilaginalum ,Malaigal vilaginalum lyrics songs,Malaigal vilaginalum song lyrics,Malaigal vilaginalum Song Chords PPT.மலைகள் விலகினாலும் , Bro.P.S.Judah Benhu
true
true