மகிமை மறுரூப மலையின் மகிமை
இனிமை தேவனின்
சமூகத்தின் இனிமை
நிறைவாக இறங்கட்டுமே-மகிமை
நிறைவாக இறங்கட்டுமே
சாலமோன் ஆலயத்தை அன்று
நிரப்பிய
உம் மகிமை உள்ளமாம் ஆலயத்தை
நிரப்ப அழைக்கிறோம் ஆவலோடு
மோசேயின் ஜெபம் கேட்டு அன்று
காண்பித்த உம் மகிமை ஏங்கிடும்
எங்களையும் சூழ்ந்து நிரப்பட்டும்
இப்பொழுதே
சூரியன் மகிமையிலும் மா பெரிதன உம் மகிமை
மண்பாண்டம் பொக்கிஷமாய்
ஜொலிக்க ஊற்றிடும் எங்கள் மீது
Makimai marurupa malaiyin makimai lyrics songs, Makimai marurupa malaiyin makimai song lyrics, Makimai marurupa malaiyin makimai Lyrics Song Chords PPT -மகிமை மறுரூப மலையின் மகிமை , tamil christian songs lyrics
TRUE
TRUE