மகிழ்ந்து பாடுவேன் - ஏசையா
புகழ்ந்து பாடுவேன் உம்மை தானே
அல்லேலூயா அல்லேலூயா
துதித்து கொண்டாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
மகிழ்ந்து கொண்டாடிடுவேன்
கடந்த நாட்கள் கரம்பிடித்து
கழுகு போல சுமந்து வந்தீர்
தாயின் மேலாய் தேற்றி அணைத்து
கண்மணி போல் காத்ததாலே
ஆண்டு முழுதும் கர்த்தர் கரத்தில்
அர்ப்பணித்து வாழ்ந்திடுவோம்
ஆவியின் அனலாய் மாற்றிடுவீர்
அருள் மாரி என்றும் உற்றிடுவீர்
உன்னை என்றும் யந்திரமாய்
மலைகளை நீ நொறுக்கிடுவாய்
ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து
மேண்மையடைந்து களித்திடுவாய்
தேவ மகிமை இறங்கிடுதே
தேவ சாயல் அடைந்திடவே
தேவ தூதர் முழங்கிடவே
சீயோனில் என்றும் வாழ்ந்திடுவோம்
Magilnthu Paaduvaen, Magilnthu Paaduvaen Songs Lyrics PPT Chords - மகிழ்ந்து பாடுவேன் - ஏசையா, Magilnthu Paaduvaen songs, Praiselin Stephensongs, Magilnthu Paaduvaen Songs PPT Chords
Magilnthu Paaduvaen, Magilnthu Paaduvaen Songs Lyrics PPT Chords - மகிழ்ந்து பாடுவேன் - ஏசையா, Magilnthu Paaduvaen songs, Praiselin Stephensongs, Magilnthu Paaduvaen Songs PPT Chords