Maamanogaraa Lyrics Song Chords PPT -மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் கூரும்

மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் கூரும்
மாமனோகரா பராபரா

பூமியாளும் நாதனே நரர்
போகம் நாடும் நீதனே
நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்
தாமதம் இல்லாமல் எழுந்தருள்

நாதனே இவ்வாலயத்தை
நலமாய்த் தந்தாய் தாசர்க்கே
பாதம் போற்றி வாழ்த்துவோம் குரு
பரனே பராபரா தினம்

நின் திருத்தயை பொறுமை
நின் திரு மகிமையும்
சந்தமாய் நிறைந்திட இதில்
சந்ததம் ஈவாய் நின் ஆசியை

தோத்திரம் ஜெபம் தியானம்
தூய்மையாம் பிரசங்கமும்
பார்த்திபா இவ்வாலயத்தில்
பக்தியாகவே நடந்திட

நீதி ஞாயம் தெய்வபக்தி
நேர்மைபேதத் தியானமும்
நாதனில் விசுவா சமும் மிஞ்சி
நன்கு போற்ற தாசர்க்கருள் புரி

Maamanogaraa Lyrics Song Chords PPT , மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் கூரும், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs

Download PPT

maamanokaraa! ivvaalayam-vantharul koorum,
maamanokaraa! paraaparaa!

saranangal

1. poomiyaalum naathanae, narar
pokam naadum neethanae!
naamae vaalththum thaasar naduvil
thaamatham illaamal eluntharul! – maa

2. naathanae, ivvaalayaththai
nalamaayth thanthaay thaasarkkae;
paatham potti vaalththuvom; kuru
paranae, paraaparaa, thinam. – maa

3. nin thiruththayai porumai
nin thiru makimaiyum
santhamaay nirainthida ithil
santhatham eevaay nin aasiyai. – maa

4. thoththiram jepam thiyaanam,
thooymaiyaam pirasangamum,
paarththipaa ivvaalayaththil
pakthiyaakavae nadanthida. – maa

5. neethi njaayam theyvapakthi,
naermaipaethath thiyaanamum
naathanil visuvaa samum minji
nanku potta thaasarkkarul puri. – maa

மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,
maamanokaraa! ivvaalayam-vantharul koorum,
மாமனோகரா! பராபரா!
maamanokaraa! paraaparaa!
சரணங்கள்
saranangal
1. பூமியாளும் நாதனே, நரர்
1. poomiyaalum naathanae, narar
போகம் நாடும் நீதனே!
pokam naadum neethanae!
நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்
naamae vaalththum thaasar naduvil
தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா
thaamatham illaamal eluntharul! – maa
2. நாதனே, இவ்வாலயத்தை
2. naathanae, ivvaalayaththai
நலமாய்த் தந்தாய் தாசர்க்கே;
nalamaayth thanthaay thaasarkkae;
பாதம் போற்றி வாழ்த்துவோம்; குரு
paatham potti vaalththuvom; kuru
பரனே, பராபரா, தினம். – மா
paranae, paraaparaa, thinam. – maa
3. நின் திருத்தயை பொறுமை
3. nin thiruththayai porumai
நின் திரு மகிமையும்
nin thiru makimaiyum
சந்தமாய் நிறைந்திட இதில்
santhamaay nirainthida ithil
சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா
santhatham eevaay nin aasiyai. – maa
4. தோத்திரம் ஜெபம் தியானம்,
4. thoththiram jepam thiyaanam,
தூய்மையாம் பிரசங்கமும்,
thooymaiyaam pirasangamum,
பார்த்திபா இவ்வாலயத்தில்
paarththipaa ivvaalayaththil
பக்தியாகவே நடந்திட. – மா
pakthiyaakavae nadanthida. – maa
5. நீதி ஞாயம் தெய்வபக்தி,
5. neethi njaayam theyvapakthi,
நேர்மைபேதத் தியானமும்
naermaipaethath thiyaanamum
நாதனில் விசுவா சமும் மிஞ்சி
naathanil visuvaa samum minji
நன்கு போற்ற தாசர்க்கருள் புரி. – மா
nanku potta thaasarkkarul puri. – maa

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create