Koladithu Komaganai Lyrics Song Chords PPT - கோலடித்து கோமகனை

கோலடித்து கோமகனை
கொண்டாடுவோம் - நாம் கூறப்போகும்
செய்தியை கேட்டு மகிழுங்கள்
ஆடி பாடுவோம் கொண்டாடுவோம்-இயேசு
மீண்டும் வருகிறார் பாடி ஆடுவோம் -2

1. எக்காள முழக்கத்தோடு
மேகத்தின் நடுவிலே - மகிமையாய்
வருகிறார் மணவாளனாய் - இயேசு -2
மரித்து உயிர்த்தவர் மணவாட்டியை
தேடி வருகிறார் - மகிமையில் சேர்ந்திட
மணவாட்டியே ஆயத்தமா
காலேகம் மறுபடியும் வருகிறார் ஆட்டுக்குட்டியானவர்
தூதர்கள் நடுவில் வருகிறார் ராஜராஜனாய்

2. பூலோகமீதிலே புத்தியுள்ள
கன்னியரைப் போல் - மணவாளன்
வரவை நாடி விழித்திருப்போம்
பூமணம் வீசிடும் புதுமண பெண்ணாக
புகலிடம் புகுந்திடும் கன்னியாய்
மாறுவோம் நாம் - பரத்தின் தேவனை
முகமுகமாய் பார்த்து துதித்திடுவோம்
ஆனந்தமாக இயேசுவோடே நாம்
சேர்ந்து வாழுவோம்

PKoladithu Komaganai lyrics songs,Koladithu Komaganai song lyrics , Koladithu Komaganai Lyrics Song Chords PPT - கோலடித்து கோமகனை

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create