Karthar Nallavar Avarai Thuthiyungal Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்

கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்-2
அவரின் கிருபை என்றுமுள்ளது
போற்றி பாடுங்கள் புகழ்ந்து பாடுங்கள்-2

அதிசயங்கள் செய்பவர்.
வானங்களை படைத்தவர்
எண்ணி எண்ணி அவரை துதியுங்கள்
அவரின் கிருபை என்றுமுள்ளது-2

2. தாழ்வில் நம்மை நினைப்பவர்
மோசமின்றி காப்பவர்
சொல்லி சொல்லி அவரை துதியுங்கள்
அவரின் கிருபை என்றுமுள்ளது

3. சூரியனை படைத்தவர்
சந்திரனை படைத்தவர்
அவரின் நாமம் ஒன்றை துதியுங்கள்
அவரின் கிருபை என்றுமுள்ளது

Karthar Nallavar Avarai Thuthiyungal lyrics songs,Karthar Nallavar Avarai Thuthiyungal song lyrics ,Karthar Nallavar Avarai Thuthiyungal Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create