Karthar En Patchathil Irukkirar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
எதற்கும் பயப்படேன்
என் துணை நீரே
என் பெலன் நீரே
சகாயம் செய்யும் கேடகம் நீரே

கர்த்தரோ எழுந்தருள்வார்
சத்துருக்களை சிதறடிப்பார்
எனக்காய் யுத்தம் செய்வார் - நான்
எதற்கும் பயப்படேன்

கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமம் செய்திடுமே எல்லா
மனிதரின் சூழ்ச்சிகளை
முறியடித்திடுமே என் துணை

தேவரீர் சகலத்தையும்
செய்திட நீர் வல்லவரே
இழந்ததை எல்லாமே
திரும்ப தந்திடுவார் - என் துணை

தேவன் தம்முடைய
மகிமையின் செல்வத்தினால் - என்
குறைகளை எல்லாமே
நிறைவாக்கி நடத்திடுவார் - என் துணை நீரே

Karthar En Patchathil Irukkirar lyrics songs,Karthar En Patchathil Irukkirar song lyrics , Karthar En Patchathil Irukkirar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create