kalvaari Ennum Thottaththilae En Lyrics Song Chords PPT - கல்வாரி என்னும் தோட்டத்திலே

கல்வாரி என்னும் தோட்டத்திலே
எம் கர்த்தர் தொங்கும் மரத்தினிலே
ஏழு பூக்கள் பூத்ததையா
அது ஜீவ பூக்கள் ஆனதையா

1. ஆணிகள் அடித்து வதைத்தவர்க்கு
உம் மேனியில்
வேதனை கொடுத்தவர்க்கு
பிதாவே இவர்களை மன்னியும் என்று
முதலாம் மலர்ந்த
மன்னிப்பு - சிலுவையில்

2. குற்றம் புரிந்த ஒரு கள்ளனுக்கு
அவன் சத்தம் அறிந்த
அன்பு மனம் உமக்கு
இன்றைக்கு பரதீசியிலிருப்பாய் என்று
இரக்கத்தால் மலர்ந்த
இரட்சிப்பு - சிலுவையில்

3. ஈன்றெடுத்த அன்னை துடிக்கக் கண்டு
உம் இதயத்திலே பாச உணர்வு கொண்டு
ஸ்திரீயே அதோ உன் மகன் என்று
பாசத்தால் மலர்ந்த பராமரிப்பு - தாய்

4. கைவிடப்பட்டோரைக் காக்க வந்து
மாந்தர் கண்ணீர் யாவையும்
துடைக்க வந்தீர் - என் தேவனே
ஏன் என்னை கைவிட்டீர் என்று
தனிமையில் மலர்ந்த
தவிப்பு - சிலுவையில்

kalvaari Ennum Thottaththilae En lyrics songs, kalvaari Ennum Thottaththilae En song lyrics , kalvaari Ennum Thottaththilae En Lyrics Song Chords PPT - கல்வாரி என்னும் தோட்டத்திலே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create