Kalangathe Yesu unnodu Lyrics Song Chords PPT -கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்

கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்
கலங்காதே இயேசு
உயிரோடிருக்கின்றார்
கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்
தேவன் உன்னோடு பேசுகின்றார்
கலங்காதே...

1. வேதனை வனாந்தரத்தில் நீ
நடந்து வருகிறாயோ -2
அன்பில்லா வறண்ட நிலத்தில் நீர்
தனிமையில் தவிக்கிறாயோ -2

2. கஷ்டங்கள் மீண்டும் மீண்டும்
உன்னை சோகத்தில் சேர்க்கிறதோ -2
பிரச்சனை வேதனை வியாதிகளும்
கண்ணீர் மல்கிட செய்கிறதோ -2

3. இயேசுவின் வல்லமை
இன்றும் மாறிடவே யில்லை −2
அவரின் அணைக்கும் கரங்கள்
இன்றும் குறுகிபோகவில்லை -2

Kalangathe Yesu unnodu lyrics songs, Kalangathe Yesu unnodu song lyrics , Kalangathe Yesu unnodu Lyrics Song Chords PPT - கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create