எழும்பி பிரகாசி என் மகனே
எழும்பி பிரகாசி என் மகளே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது
1.நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய்
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்
(இயேசு) அலங்கரிப்பாரே உன்னை
2.சூரியன் வெளிச்சம் தரவில்லையோ ?
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ ?
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்
(உன்) தேவனே உனக்கு மகிமை
3.பூமியையும் இருள் மூடியதோ ?
ஜனங்களை காரிருள் மூடியதோ?
மகிமை உன் மேல் வெளிச்சமே நீ தான்
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்
எழும்பி பிரகாசி (என்) எதிர்காலமே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது
Joseph Aldrin, Ezhumbi Prakasi songs, Ezhumbi Prakasi songs, Ezhumbi Prakasi songs lyrics, Joseph Aldrin Ezhumbi Prakasi songs lyrics chords ppt, Ezhumbi Prakasi songs lyrics chords ppt