Ennippaar Ennippaar Lyrics Song Chords PPT - எண்ணிப்பார் எண்ணிப்பார்

எண்ணிப்பார் எண்ணிப்பார்
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ஈவை எண்ணிப்பார்-2

1.அப்பமும் தண்ணீரும் குறையாமலே
அதிசயமாக நடத்தினாரே-2
அநாதி தேவன் உந்தன்
அடைக்கலாமானாரே-2-எண்ணிப்பார்

2.விலக்கினாரே வியாதிக்கு மீட்டு உன்னை
தூக்கினாரே மரணப்பள்ளத்தாக்கில்-2
கர்த்தாதி கர்த்தர் உந்தன்
பரிகாரி ஆனாரே-2-எண்ணிப்பார்

3.உன் மேல் அவர் தம் கண்ணை வைத்தே
அதிசயமாக நடத்தினாரே-2
உன்னதமான தேவன்
உன்னுடன் இருக்கின்றாரே-2-எண்ணிப்பார்

Ennippaar Ennippaar lyrics songs, Ennippaar Ennippaar song lyrics, Ennippaar Ennippaar Lyrics Song Chords PPT - எண்ணிப்பார் எண்ணிப்பார்,Solomon Robert

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create