Enna Marakkaadheenga Song Lyrics Chords Ppt Gersson Edinbaro Tamil Christian Song

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்

எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ

யோனாவைப்போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விட மாட்டீரே
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே

பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே

Download PPT
Tags

Enna Marakkaadheenga song lyrics chords ppt by Pastor Gersson Edinbaro, Enna Marakkaadheenga song, Enna Marakkaadheenga Song Lyrics

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
SignUp/Create