Chinna Chiru Kudilinile Lyrics Song Chords PPT - சின்னஞ்சிறு குடிலினிலே சீரான

சின்னஞ்சிறு குடிலினிலே
சீரான தொழுவினிலே
அன்னை மரி மடியினிலே அவதரித்தார் இயேசு பிரான் -2

அந்நாளை பொன்னாளை ஆனந்த திருநாளை எல்லோரும் கொண்டாடி மகிழ்கின்றோம்
எல்லோரும்

விண்ணவர்கள் வாழ்த்துரைக்க மன்னவர்கள் மகிழ்ந்திருக்க வல்லமகன் நீ பிறந்தாய் !
மன்னவனே கண்ணுறங்காய் !
வல்லமகன் நீ பிறந்தாய் !
மன்னவனே கண்ணுறங்காய் !

அன்பு மகன் பிறந்ததினால்
அகிலம் எல்லாம் சிறந்ததையா பொன்மகனே பொற்புடையாய் மன்னவனே மகிழ்ந்துறங்காய்
பொன்மகனே பொற்புடையாய் மன்னவனே மகிழ்ந்துறங்காய்

Chinna Chiru Kudilinile lyrics songs,Chinna Chiru Kudilinile song lyrics, Chinna Chiru Kudilinile Lyrics Song Chords PPT -சின்னஞ்சிறு குடிலினிலே சீரான , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create