அனுக்ரக வார்த்தையோடே – இப்போது
அடியாரை அனுப்புமையா
மனமதில் தயவுறும் மகத்துவபரனே
வந்தனம் உமாக்காமென்
நின்திரு நாமமதில் – கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்
தோத்திரம் புகழ் மகிமை – கீர்த்தி
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபிதே பரனே
பாதசரண் ஆமென்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, tamil christian songs lyrics, anukraga vaarththaiyode songs, anukraga vaarththaiyode songs lyrics