ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே
ஆராதனை செய்கிறேன்
துதிகள் செலுத்துகிறேன்
1. என் அப்பா நீரே என் அம்மா நீரே
எல்லாம் பாரத்துக் கொள்வீர்.
உந்தன் அன்பு போதுமே-எனக்கு
2. என் ஜீவன் நீரே என் ஆசை நீரே
உம்மை நான் போற்றுவேன்
துதிக்குப் பாத்திரரே-எல்லா
3. என் ஏக்கம் எல்லாம் என் வாஞ்சையெல்லாம்
உந்தன் புகழ் பாடவே
கிருபை தந்திடுமே-எனக்கு
Aarathikinrom Ummaithaane, Aarathikinrom Ummaithaane lyrics songs, Aarathikinrom Ummaithaane song lyrics, Aarathikinrom Ummaithaane Lyrics Song Chords PPT -ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே , tamil christian songs lyrics
true
true