Yesuvey Ummaiyallaamal -153- PamalaiSong Lyrics PPT

1 இயேசுவே உம்மையல்லாமல்
நாங்கள் நிர்ப்பாக்கியர்;
எந்த நன்மையுமில்லாமல்
கெட்டுப்போன மானிடர்

2 நாங்கள் பாவ இருளாலே
அந்தகாரப் பட்டவர்
சர்ப்பத்தின் விஷத்தாலே
தாங்கா நோய் பிடித்தவர்

3 இந்தக் கேட்ட லோகம் எங்கும்
பாவக் கண்ணி மிகுதி
தேவரீராலன்றி யாரும்
தப்பி வாழ்வதெப்படி?

4 இயேசுவே பலத்தை தந்து
அந்தகாரம் அகற்றும்;
ஞானக் கண்ணைத் தெளிவித்து
எங்கள் மேல் பிரகாசியும்

பாமாலை 153 - இயேசுவே உம்மையல்லாமல் - Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Yesuvey Ummaiyallaamal songs, Yesuvey Ummaiyallaamal songs lyrics

Download PPT

Yesuvae ummaiyallaamal
naangal maanirpaakkiyar
entha nanmaiyumillaamal
kettup pona maanidar

naangal paava irulaalae
anthakaarappattavar
sarppaththin vishaththinaalae
thaangaa Nnoy pitiththavar

inthak ketta lokam engum
paavakkannnni mikuthi
thaevareeraalanti yaarum
thappi vaalvatheppati

Yesuvae, palaththaith thanthu
anthakaaram akattum
njaanakkannnnaith theliviththu
engal mael pirakaasiyum

இயேசுவே உம்மையல்லாமல்
Yesuvae ummaiyallaamal
நாங்கள் மாநிர்பாக்கியர்
naangal maanirpaakkiyar
எந்த நன்மையுமில்லாமல்
entha nanmaiyumillaamal
கெட்டுப் போன மானிடர்
kettup pona maanidar
நாங்கள் பாவ இருளாலே
naangal paava irulaalae
அந்தகாரப்பட்டவர்
anthakaarappattavar
சர்ப்பத்தின் விஷத்தினாலே
sarppaththin vishaththinaalae
தாங்கா நோய் பிடித்தவர்
thaangaa Nnoy pitiththavar
இந்தக் கெட்ட லோகம் எங்கும்
inthak ketta lokam engum
பாவக்கண்ணி மிகுதி
paavakkannnni mikuthi
தேவரீராலன்றி யாரும்
thaevareeraalanti yaarum
தப்பி வாழ்வதெப்படி
thappi vaalvatheppati
இயேசுவே, பலத்தைத் தந்து
Yesuvae, palaththaith thanthu
அந்தகாரம் அகற்றும்
anthakaaram akattum
ஞானக்கண்ணைத் தெளிவித்து
njaanakkannnnaith theliviththu
எங்கள் மேல் பிரகாசியும்
engal mael pirakaasiyum

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create