இயேசுவே உம் முகம் பார்க்கணுமே,
பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே.
ரசிக்கணுமே ரசிக்கணுமே,
பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே.
ரசிக்கணுமே உம்மை ரசிக்கணுமே,
பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே.
முழு மனதோடு உம்மை துதிக்கணுமே,
துதித்து துதித்து வாழணுமே
வாழணுமே, வாழணுமே,
உம்மை போல் ஒரு வாழ்க்கை வாழணுமே.
வாழணுமே, ஐயா வாழணுமே
,
உம்மை போல ஒரு வாழ்க்கை வாழணுமே
ஓட்டத்தில் ஜெயம் காண வைப்பீரென்று,
ஆசையோடு ஓடுகிறேன்
ஓடுகிறேன், ஓடுகிறேன்,
தடைகளை தாண்டி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்,
தடைகளைத் தாண்டி ஓடுகிறேன்
YESUVAE UM MUGAM PAARKANUMAE
PAARTHU ANUDHINAM NAAN RASIKANUMAE
RASIKANUMAE, RASIKANUMAE
PAARTHU ANUDHINAM NAAN RASIKANUMAE
RASIKANUMAE, UMMAI RASIKANUMAE
PAARTHU ANUDHINAM NAAN RASIKANUMAE
MULZHU MANADHODU UMMAI THUDHIKANUMAE
THUDHITHU THUDHITHU VALZHANUMAE
VALZHANUMAE VALZHANUMAE
UMMAI POL ORU VALZHKAI VALZHANUMAE
VALZHANUMAE AYYA, VALZHANUMAE
UMMAI POL ORU VALZHKAI VALZHANUMAE
OOTATHIL JEYAM KAANA VAIPEERENDRU
AASAIODU OODUGIREN
OODUGIREN OODUGIREN
THADAIGALAI THANDI OODUGIREN
OODUGIREN NAAN OODUGIREN
THADAIGALAI THAANDI OODUGIREN
Yesuvae Um Mugam, Yesuvae Um Mugam Songs Lyrics Chords, Yesuvae Um Mugam paarkanumae, இயேசுவே உம் முகம் பார்க்கணுமே ரசிக்கணுமே YESUVAE UM MUGAM Alwin & Ashirah, ரசிக்கணுமே ரசிக்கணுமே,
Yesuvae Um Mugam, Yesuvae Um Mugam Songs ppt, Yesuvae Um Mugam Songs chords, Yesuvae Um Mugam Songs Lyrics Chords, Yesuvae Um Mugam paarkanumae, இயேசுவே உம் முகம் பார்க்கணுமே ரசிக்கணுமே YESUVAE UM MUGAM Alwin & Ashirah, ரசிக்கணுமே ரசிக்கணுமே,