Retchikka koodathabadikku Lyrics Song Chords PPT -இரட்சிக்க கூடாதபடிக்கு

இரட்சிக்க கூடாதபடிக்கு
கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை
கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை
அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார்

1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும் ஓடுங்கி நான் போக விடமாட்டார் கேடகமும் மகிமயுமானவர் என் தலையை
என்றென்றுமாய் உயர்த்துவார்

2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன் என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார். வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார்

Retchikka koodathabadikku Lyrics Song Chords PPT, இரட்சிக்க கூடாதபடிக்கு, Retchikka koodathabadikku song lyrics chords ppt By Bro Davidsam Joyson ,Retchikka koodathabadikku song, Retchikka koodathabadikku Song Lyrics

Download PPT

Retchikka Koodathabadikku
Karththarin Karam Kurugi Pogavillai
Kaetka Koodathabadikku
Karththarin Sevigal Manthamaagavillai
Avar Naetrum Indrum Maara Thaevan
Entrendrum Nammodu Koodavae Irukkiraar

1. Saththurukkal Evvalavaai Peruginaalum
Odungi Naan Poga Vida Maatar
Kaedagamum Magimayumaanavar
En Thalaiyai Endrendraikkum Uyarththuvaar

2. Ninthanaiyaai Paesina Janaththin Mun
En Ninthanaiyai Maatri Niruththuvaar
Vetka Patta Sagala Thaesaththilum
Ennai Keerthiyum Pugazhchiyumaakkuvaar

Retchikka Koodathabadikku
இரட்சிக்க கூடாதபடிக்கு
Karththarin Karam Kurugi Pogavillai
கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை
Kaetka Koodathabadikku
Karththarin Sevigal Manthamaagavillai
கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை
Avar Naetrum Indrum Maara Thaevan
Entrendrum Nammodu Koodavae Irukkiraar
அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார்

1.Saththurukkal Evvalavaai Peruginaalum
Odungi Naan Poga Vida Maatar
சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும் ஓடுங்கி நான் போக Vida Maatar
Kaedagamum Magimayumaanavar
En Thalaiyai
விடமாட்டார் கேடகமும் மகிமயுமானவர் என் தலையை
என்றென்றுமாய் உயர்த்துவார்

2. Ninthanaiyaai Paesina Janaththin Mun
En Ninthanaiyai Maatri Niruththuvaar
நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன் என் நிந்தனையை மாற்றி Niruththuvaar
Vetka Patta Sagala Thaesaththilum
Ennai Keerthiyum Pugazhchiyumaakkuvaar
நிறுத்துவார். வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார்

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create