Panikaala Megangal Song Lyrics PPT - பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே

பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே
பாடும் தூதர் கூட்டம் – பாரில்
ஜோதி வீசி பாடும் செய்தி கேளும்

பிறந்தார் (2) பாலன் இயேசு பிறந்தார்
பிறந்தார் (2) பாரில் இயேசு பிறந்தார்

1. விண்ணில் மாட்சி தொடர
மண்ணில் மீட்சி காண
மகிமை யாவும் துறந்து இயேசு பிறந்தார்

2. உந்தன் பாவம் நீக்க
உள்ளம் தூய்மையாக
உலகின் ஜோதியாக இயேசு பிறந்தார்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Panikaala Megangal Song Lyrics , Panikaala Megangal Song Lyrics, பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே

Download PPT

Panikaala Megangal Pavnivarum Vaanilae
Paaadum Thoothar Kootam – Paaril
Jothi Veesi Paadum Seithi Kelum

Piranthaar (2) Paalan Yesu Piranthaar
Piranthaar(2) Paaril Yesu Piranthaar

1. Vinnil Maatchi Thodra
Mannil Meetchi Kaana
Magimai Yaavum Thuranthu Yesu Piranthaar

2. Unthan Paavam Neekka
Ullam Thuimaiyaaka
Ulagin Jothiyaaga Yesu Piranthaar

பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே
Panikaala Megangal Pavnivarum Vaanilae
பாடும் தூதர் கூட்டம் – பாரில்
Paaadum Thoothar Kootam – Paaril
ஜோதி வீசி பாடும் செய்தி கேளும்
Jothi Veesi Paadum Seithi Kelum

பிறந்தார் (2) பாலன் இயேசு பிறந்தார்
Piranthaar (2) Paalan Yesu Piranthaar

பிறந்தார் (2) பாரில் இயேசு பிறந்தார்
Piranthaar(2) Paaril Yesu Piranthaar

1. விண்ணில் மாட்சி தொடர
Vinnil Maatchi Thodra
மண்ணில் மீட்சி காண
Mannil Meetchi Kaana
மகிமை யாவும் துறந்து இயேசு பிறந்தார்
Magimai Yaavum Thuranthu Yesu Piranthaar

2. உந்தன் பாவம் நீக்க
Unthan Paavam Neekka
உள்ளம் தூய்மையாக
Ullam Thuimaiyaaka
உலகின் ஜோதியாக இயேசு பிறந்தார்
Ulagin Jothiyaaga Yesu Piranthaar

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create