malaikal vilakinaalum parvathangal peyarnthaalum Lyrics Song Chords PPT- மலைகள் விலகினாலும்

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னை விட்டு விலகாது என்று சொன்னவரே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே (2)

கடல் அலைகள் எலும்பினாலும்
பெரும் காற்று வீசினாலும்
இரையாதே என்று சொல்லும்
என் இயேசு என் படகில் உண்டு

அக்கினி சூளையின் நடுவே
என்னை தூக்கி எறிந்திடடாலும்
நான் ஆராதிக்கும் தேவன் என்னை
தப்புவிக்க வல்லவரே

malaikal vilakinaalum , malaikal vilakinaalum parvathangal peyarnthaalum , malaikal vilakinaalum parvathangal peyarnthaalum lyrics songs, Thunaiyaga Irupavare song lyrics, malaikal vilakinaalum parvathangal peyarnthaalum Lyrics Song Chords PPT - மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create