Kartharai Deivamaai Song Lyrics PPT

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும்
கர்த்தரை நம்புவோம்
கர்த்தரை பணிவோம்
துதிபாடுவோம் – (துதிபாடுவோம் )
பாடிப் போற்றுவோம்

1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும்
கானான் தேசம் சுதந்தரிப்போம்
செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்)
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா

2. எமது பிள்ளைகள் இளமையிலே – ஓங்கி
வளரும் விருட்சம் போலிருப்பார்
வேதனையின் அழுகுரலோ வீதிகளில் கேட்பதில்லை
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்

3. பாவத்தினால் சாபம் பெற்றோம் – இயேசு
குருதியினால் மீட்படைந்தோம்
சித்தமதைச் செய்திடுவோம் வருகையில் சேர்ந்திடுவோம்
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் -(கர்த்தரின் ஜனம்)
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா

Download PPT
Tags

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Kartharai Deivamaai Song Lyrics , Kartharai Deivamaai songs lyrics

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
SignUp/Create