Immanuel Immanuel Songs Lyrics PPT Chords - இம்மானுவேல் இம்மானுவேல்

இம்மானுவேல் இம்மானுவேல்
எனக்காக பிறந்தவரே
மேசியா மேசியா
என்னை ஆசீர்வதிப்பவரே

உம்மை ஆராதிக்க பாடித்துதிக்க
போதாதையா என் நாட்கள் எல்லாம்

அல்லேலூயா அல்லேலூயா

கேரீத்து ஆற்றிலும் சாரிபாத்திலும்
கூட இருந்தவரே
சூரை செடியின் கீழில் இருந்தென்னை
உயர்த்தி நடத்தினீரே

சிங்கத்தின் கெபியிலும்
அக்கினி சூளையிலும்
கூட இருந்தவரே
மனிதன் முன்பாக குனிந்து நில்லாமல்
உயர்த்தி நிறுத்தினீரே

Immanuel Immanuel songs lyrics chords ppt, Immanuel Immanuel Enakaga Pirandhavarae chords PPT, Immanuel Immanuel Song - Kiruba 6 songs lyrics PPT, Immanuel Immanuel songs lyrics chords ppt Darwin Ebenezer songs kiruba 6 இம்மானுவேல் இம்மானுவேல்.

Download PPT

Immanuel Immanuel Enakaga pirandhavarae
Adonai Adonai Ennai Aseervadhipavarae

Ummai Aradhika
Padi Thudgika
Podha Dhiya
Yen Nak kalelam

Hallelujah hallelujah

Kereethu Atrilum
Zarabathilum kuda irrundhavarae
Surachedil Kilil irundhanai
Uyarthi Nadathinoorae

Singathin Gebeyilum
Akini soolayilum Kooda irrundhavarae
Manidhan munbaga Gunidhu nilamal
Uyarthi Niruthineerai

இம்மானுவேல் இம்மானுவேல்
Immanuel Immanuel
எனக்காக பிறந்தவரே
Enakaga pirandhavarae
என்னை ஆசீர்வதிப்பவரே
Ennai Aseervadhipavarae
உம்மை ஆராதிக்க
Ummai Aradhika
பாடித்துதிக்க
Padi Thudgika
போதாதையா
Podha Dhiya
என் நாட்கள் எல்லாம்
Yen Nak kalelam

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah hallelujah
கேரீத்து ஆற்றிலும்
Kereethu Atrilum
சாரிபாத்திலும்
Zarabathilum
கூட இருந்தவரே
kuda irrundhavarae
சூரை செடியின் கீழில் இருந்தென்னை
Surachedil Kilil irundhanai
உயர்த்தி நடத்தினீரே
Uyarthi Nadathinoorae
சிங்கத்தின் கெபியிலும்
Singathin Gebeyilum
அக்கினி சூளையிலும்
Akini soolayilum Kooda irrundhavarae
மனிதன் முன்பாக குனிந்து நில்லாமல்
Manidhan munbaga Gunidhu nilamal
உயர்த்தி நிறுத்தினீரே
Uyarthi Niruthineerai

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create