En Piriyamae Song Lyrics Chords PPT Pas. Zac Robert-உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய்

உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய்
மாயையில் சிக்கி ஏன் தவிக்கிறாய்
கண்ணீர் வடித்து ஏன் கலங்குகிறாய்
என் பிரியமே

அன்புக்காக ஏன் ஏங்குகிறாய்
இதயம் உடைந்து ஏன் புலம்புகிறாய்
காயப்பட்டு ஏன் கதறுகிறாய்
என் பிள்ளையே
என் பிரியமே

உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்துள்ளேன்

தாகம் தாகம் என்று சொன்னேன்
சிலுவையில் தானே ஏங்கி நின்றேன்
உந்தன் பாரம் நான் சுமந்தேன்
என் பிள்ளையே
என் பிரியமே

நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன் உண்மையாய்
நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன் மிக அதிகமாய்

En Piriyamae Song Lyrics Chords PPT,Pas.Zac Robert ,En Piriyamae Song Lyrics ,உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய், En Piriyamae Song Lyrics

Download PPT

en piriyamae en roopaavathi
enna vaenndum saaெl!
Yesu manavaalanin
inpa maarpu paaேthumae
athil saaynthuravaadum
vaalvu vaenndumae – (2)

mullukalukkul leeli pushpam neethaan!
sthirikalukkullae piriyamaanavalum neethaan!
en naamaththukkaaka naaெrukkappattavalum neethaan!
unnai en manavaaliyaay aettukkaaெnntaenae – en

pallaththaakki்n leeli pushpam Yesuvae!
kumaararukkul piriyamaanavarum Yesuvae!
en paavaththukkaaka naaெrukkappattavarum Yesuvae!
ummai en manavaalanaay aettukkaaெnntaenae – en

aaththuma naesarai thaeti alainthaval neethaan!
vidaathu avarai pattikkaaெnndavalum neethaan!
avar iruthayaththai kavarnthu kaaெnndavalum neethaan!
unnai avar manavaaliyaay aettuk kaaெnndaarae – en

vellanthaniyaay naesam kaaெnndavarum Yesuvae!
valakkaraththaal ennai anaiththuk kaaெnndavarum Yesuvae!
muththiraiyaay ennai pathiththuk kaaெnndavarum Yesuvae!
ummai en manavaalanaay aettuk kaaெnntaenae – en

உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய்
மாயையில் சிக்கி ஏன் தவிக்கிறாய்
கண்ணீர் வடித்து ஏன் கலங்குகிறாய்
என் பிரியமே அன்புக்காக ஏன் ஏங்குகிறாய்
இதயம் உடைந்து ஏன் புலம்புகிறாய்
காயப்பட்டு ஏன் கதறுகிறாய்
ஏன் பிள்ளையே ஏன் பிரியமே

Ulagathin Pinnae Yen Sellughiraai
Maayayil Sikki Yen Thavikkiraai
Kanneer Vadithu Yen Kalangughiraai
Yen Piriyamae Anbukaaga Yen Yengugiraai
Idhayam Udaindhu Yen Pulambugiraai
Kaayapatu Yen Kadharugiraai
Yen Pilaye Yen Piriyamae

உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்து உள்ளேன்
உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்து உள்ளேன்

Unnai Yendrum Kaividamaaten
Unnai Vittu Vilaghidamaaten
Ullangayil Unnai Varaindhu Ullen
Unnai Yendrum Kaividamaaten
Unnai Vittu Vilaghidamaaten.
Ullangayil Unnai Varaindhu Ullen

தாகம் தாகம் என்று சொன்னேன்
சிலுவையில் தானே ஏங்கி நின்றேன்
உந்தன் பாரம் நான் சுமந்தேன்
என் பிள்ளையே என் பிரியமே

Thaagam Thaagam Yendru Sonnen
Siluvayil Thaane Yaenghi Nindren
Undhan Baaram Naan Sumandhen
Yen Pilaye Yen Piriyamae

உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்து உள்ளேன்.

Unnai Yendrum Kaividamaaten
Unnai Vittu Vilaghidamaaten
Ullangayil Unnai Varaindhu Ullen

நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன்
உண்மையாய் உண்மையாய் – 2
நான் உன்னை நேசிக்கிறேன்.
உன்னை நேசிக்கிறேன்
மிக அதிகமாய் அதிகமாய் – 2

Naan Unnai Nesikiraen
Unnai Nesikiraen
Unmayaai Unmayaai – 2
Naan Unnai Nesikiraen
Unnai Nesikiraen
Migha Adhigamaai Adhigamaai – 2

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create