Aradhipaen Song Lyrics Chords PPT -நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர்

நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர்,
எண்ணற்ற நன்மைகள், எனக்கு தந்தீர்

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்,
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்,
என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்

1) நான் நம்பும் மனிதர், என்னை நம்பாத போதும்,
நேசர் நீர் எனை நம்பி, திட்டம் தந்தீர்

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்,
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்,
என் முழு உள்ளத்தோடு நான்

Aradhipaen Song Lyrics Chords PPT,Pas. Benny John Joseph ,நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர், Aradhipaen Song Lyrics , Aradhipaen Song Lyrics Chords PPT

Download PPT

aaraathippaen Naan Orupaadal Paati aattam Aati
Yesuppaa pukal Paati ennai Marappaen – 2
naan Nampum nampikkaiyae paaduvaen allaelooyaa
osannaa entu Solli aaraathippaen – 2
neethiyin Thaevanae vettiyin Thaevanae
en patchamaaka Yuththam Seytheerae
naan paadidum Thaevanae
naan thaedidum Thaevanae
en paadalukkuch Sonthakkaararae
paadu allaelu Paadu allaelu
paadu allaelu Paadu allaelu
paadu allaelu allaelooyaa – 2
kuppaikkul kidanthaen
naan thoosiyaaka irunthaen
iyaesappaa karam Neetti thookki Vittirae – 2

ஆராதிப்பேன் நான் ஒருபாடல் பாடி ஆட்டம் ஆடி
Aaraathippaen Naan Orupaadal Paati Aattam Aati
இயேசுப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் – 2
Yesuppaa Pukal Paati Ennai Marappaen – 2
நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா
Naan Nampum Nampikkaiyae Paaduvaen Allaelooyaa
ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் – 2
Osannaa Entu Solli Aaraathippaen – 2
நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
Neethiyin Thaevanae Vettiyin Thaevanae
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
En Patchamaaka Yuththam Seytheerae
நான் பாடிடும் தேவனே
Naan Paadidum Thaevanae
நான் தேடிடும் தேவனே
Naan Thaedidum Thaevanae
என் பாடலுக்குச் சொந்தக்காரரே
En Paadalukkuch Sonthakkaararae
பாடு அல்லேலு பாடு அல்லேலு
Paadu Allaelu Paadu Allaelu
பாடு அல்லேலு பாடு அல்லேலு
Paadu Allaelu Paadu Allaelu
பாடு அல்லேலு அல்லேலூயா – 2
Paadu Allaelu Allaelooyaa – 2
குப்பைக்குள் கிடந்தேன்
Kuppaikkul Kidanthaen
நான் தூசியாக இருந்தேன்
Naan Thoosiyaaka Irunthaen
இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டீரே – 2
Iyaesappaa Karam Neetti Thookki Vittirae – 2

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create