Bayamillayae Lyrics Song Chords PPT - பாழாகும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பவரே

பாழாகும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பவரே
என் இயேசுவே என் புகலிடமே

1. உன்னதமானவரே உம் மறைவில்
நான் தங்கி இருக்கிறேன்
சர்வவல்ல தேவனே உம் நிழலில்
நான் மறைந்திருக்கிறேன்

உந்தன் பிரசன்னத்தில் வல்லவரே
அனுதினமும் தஞ்சம் கொண்டேன் – 2

இயேசய்யா- 4

2. இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும்
பகலில் பறந்திடும் அம்புகளிருக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோயிருக்கும்
நடுப்பகல் பாலாக்கிடும் சங்காரத்திற்கும்

பயம் இல்லையே கவலை இல்லையே
யெகோவா ராஃபா என்னோடிருக்கிறீர் – 2

இயேசய்யா- 4

3. ஆயிரம் பேர் என் பக்கம் விழுந்தாலும்
பதினாயிரங்கள் சுற்ற மடிந்தாலும்
அந்தகாரம் என்னை முற்றும் சூழ்ந்தாலும்
மரண பயம் என்னை பற்றி கொண்டாலும்

பயம் இல்லையே கவலை இல்லையே
யெகோவாநிசி என்னோடிருக்கிறீர் – 2

இயேசய்யா – 4

உம்மை நேசிக்கும் என்னை நீர் விடுவித்திடுவீர்
உம்மை அறிந்த என்னை நீர் கணபதித்திடுவீர் – 2
என் யுத்தங்களை ஜெயதென்னை உயர்த்திடுவீரே
கிருபையின் மேல் கிருபை என் மேல் பொழிந்திடுவீர் – 2

இயேசய்யா – 4

உந்தன் பிரசன்னத்தில் வல்லவரே
அனுதினமும் தஞ்சம் கொண்டேன்

Bayamillayae lyrics songs, Bayamillayae song lyrics, Bayamillayae Lyrics Song Chords PPT -பாழாகும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பவரே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create