Avar Ennai Orupothum Lyrics Song Chords PPT - அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்

அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்
எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார் – 2

உலகமே எதிர்த்தாலும்
என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்
தாய் தந்தை மறந்தாலும்
என்னை மறந்திட மாட்டார் – 2

Avar Ennai Orupothum lyrics songs, Avar Ennai Orupothum song lyrics, Avar Ennai Orupothum Lyrics Song Chords PPT -அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார், Johnsam Joyson

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create