Anbin Kaitrinal Katti Ezhuthukollumae Lyrics Song Chords PPT - அன்பின் கயிறினால் கட்டி இழுத்துக்கொள்ளுமே

அன்பின் கயிறினால் கட்டி இழுத்துக்கொள்ளுமே – 2
சித்தத்தின் மையத்தில் என்னையும் வைத்து கொள்ளுமே
இந்த உலகம் வேண்டாமே
உந்தன் கையிலே தந்து விட்டேன்
என்னை வனைந்திடும் தெய்வமே – அன்பின் கயிறினால் – 2

1. மாம்ச் சிந்தை மரணம் என்றுணர்ந்தேன்
ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமாம் – 2
தூய ஆவியால் நிரப்புமே
எந்தன் பாதையின் வெளிச்சமே
எந்தன் ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடியே முடித்திட
கிருபை தாருமே – அன்பின் கயிறினால்

2. கிறிஸ்துவின் சிந்தையால் என்னையும் நிரப்பிடுமே
உந்தன் மகிமையால் காலோன்றி நிற்க செய்யும்
தேவ ராஜ்ஜியம் பெலத்துடன் என் மேலே இறங்கட்டும்
உந்தன் மகிமையின் சுவிசேஷம் நானும் தீவிரமாய் அறிவிக்க
கிருபை தாருமே- அன்பின் கயிறினால்

3. கொடிய காலங்கள் பூமியை நெருங்கிடுதே
தேவனின் கோபத்தால் பற்றி எறியப்போகுதே
கோடி அழிந்திடும் ஜனங்களை (ஓ) தீவிரமாய் மீட்டிட
திறப்பிலே நின்று நான் தினம் கதறியே ஜெபித்திட
கிருபை தாருமே – அன்பின் கயிறினால்

Anbin Kaitrinal Katti Ezhuthukollumae lyrics songs, Anbin Kaitrinal Katti Ezhuthukollumae song lyrics, Anbin Kaitrinal Katti Ezhuthukollumae Lyrics Song Chords PPT -அன்பின் கயிறினால் கட்டி இழுத்துக்கொள்ளுமே, Johnsam Joyson

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create